Rome (உரோம நாகரிகம்)
கிரேக்க நாகரிகத்தின் சரிவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலே எழுச்சி பெற்ற நாகரிகமாக உரோம நாகரிகம் விளங்குகிறது. தற்கால இத்தாலியின் உரோம் நகரை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றதால் இது உரோமானிய நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
ஆசிரியர் வாண்மை விருத்தி "ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை / பெறுபேறுகளை வெற்றிகாரமான வகையில் உ...